ஓகஸ்ட் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கு

Date:

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3.48 பில்லியன் ரூபா பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளன.

திட்டத்தின் முதற்கட்டமாக 3.091 பில்லியன் ரூபா பணம் 70 வயதிற்கு மேற்ப்பட்ட 618,352 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் திட்டத்தின் கீழ் 391.3 மில்லியன் ரூபா பணம் 78,260 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை மையமாக வைத்து சிறுவர்களைத் தண்டிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்,...

புலமைப்பரிசில் பெறுபேறு : தேசிய ரீதியில் முதல் இடங்கள்!

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, தமிழ் மொழி மூலமாக அதிகூடிய...

அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம்: மக்கள் அவதானம்!

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...