பொல்கஹாவெல – பேராதணை புதிய ரயில் சேவை ஆரம்பம்

Date:

பொல்கஹாவெல மற்றும் பேராதணைக்கிடையில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளின் நலன்கருதி புதிய ரயிலொன்றை சேவையில் இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திட்வா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத்திற்கான ரம்புக்கனை – கம்பல ரயில் நிலையங்களுக்கிடையிலான பயணம் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு இணைவாக பொல்கஹாவெல – பேராதணைக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில் சேவையை நாளாந்தம் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த ரயில் சேவைக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

 மஹிந்த ராஜபக்ச கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி;  குடும்பத்தினர் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார்...

சவூதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...