இன்னும்  6 மணித்தியாலங்களுக்குள் வெள்ள அபாயம்!

Date:

இன்னும்  6 மணித்தியாலங்களுக்குள் அத்தனுகல ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகியவற்றின் கீழ் மட்டங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...