Monday, October 26, 2026

அத்தனகல்ல ஓயாவில் நீர்மட்டம் உயர்வு

1 min read

இன்று 3 ஆம் திகதி காலையிலிருந்து கடுமையான மழை காரணமாக ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் பெய்து வந்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

படங்கள்