உனவட்டுன கடற்கரை பகுதியில் ஆமை இறந்ததற்கான காரணத்தைத் தேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Date:

உயிரிழந்த நிலையில் உனவட்டுன கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமையின் உயிரிழப்பிற்கு, தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்கள் காரணமா? என்பதிக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, காலி மேலதிக நீதவான் சஞ்ஜீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த ஆமையின் உடலை, அத்திட்டிய வனஜீவராசிகள் காவல்நடை மருந்துவ அலுவலகத்திற்கும் அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹிக்கடுவ வனஜீவராசிகள் காரியாலயத்தினால், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை இன்று ஆராய்ந்தபோது, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...