டக் வத் லுவிஸ் முறையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி!

Date:

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி நேற்று (24) நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை பெற்ற வேளையில் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது.

இறுதியில் டக் வத் லுவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 1 வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...