ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வானக பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.