பெனால்டியில் கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை கால்பந்து அணி!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை செனால்டியில் 3-1 என்ற கோல்கள்  வித்தியாசத்தில் சீசல்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

போட்டியில் 75 நிமிடங்கள் வரை 3-1 என்ற நிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேர முடிவின் போது போட்டியை 3-3 என சமமப்படுத்தி ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றது.இத் தோல்வி இலங்கை அணி ஆதரவாளர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...