மேலும் 16 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: January 1, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 31) கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,995ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleஉத்தரா தேவி அதிவேக புகையிரதம் காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!Next articleஇன்றைய வானிலை அறிக்கை! Popular தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம் 50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம் More like thisRelated தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம் Admin - June 27, 2026 பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள... 50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை Admin - June 27, 2026 நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்... குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது Admin - June 27, 2026 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்... நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை Admin - June 27, 2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...