அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம் நாளை மறுதினம்!

Date:

புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ள பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய (04) தினம் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி  பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.இதற்கமைய‌ 3 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17% அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...

அனோஜனுக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து...

பத்தரமுல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக SJB போராட்டம்

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில்...