கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொவிட் தடுப்பூசி மையம்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும், கொவிட் தடுப்பூசியின் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸினை பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்த தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கமைய, குறித்த அனைவருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...