இலங்கை மகளிர் அணியினர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி!

Date:

இலங்கை மகளிர் அணியினர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அவர்கள் இந்த போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இலங்கை மகளிர் அணி சார்ப்பில் சமரி அதபத்து 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.அதனடிப்படையில் 22 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...