வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை!

Date:

நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை

ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒருமணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணிநேரம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரமும் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுகிழமை (20) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை

ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணிநேரம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...