‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது’: பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணி

Date:

சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பேரணியில் ‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது, சிங்கள மக்களின் செல்வாக்கை தொடாதே போன்ற என்ற பதாதைகளை ஏந்தி பல பிக்குகளும், சமூக ஆர்வலர்கள் என கூறி சிலரும், நெலும் பொக்குன மண்டபத்தலிருந்து நடை பவணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நடை பவணி எங்கு முடியும், எந்த திசை நோக்கி செல்லும் என்று இதுவரை தெரியப்படுத்தவில்லை.
மகா சங்கத்தினர், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...