நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்தல்!

Date:

தடுப்பூசி கையிருப்புகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்க் கொண்டு, இலங்கைக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியுமா என உறுதியாக தெரியவில்லை என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நான்காவது டோஸைப் பெறாவிட்டால், பொது மக்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...