மற்றொரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கான கொடுப்பனவுகள் செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று  செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படாததால், டீசல் ஏற்றிச் செல்லும் மேலும் இரண்டு கப்பல்களும், பெற்றோல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...