அதிக விலைக்கு முட்டை விற்பனை:சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம்!

Date:

அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...