ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கைப் பெண்களை வீட்டுப் பணியாளர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் பதிவு செய்வதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.