உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய 66,000 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்!

Date:

66,000 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டின் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தக் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 15,000 ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும் எனவும்  தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பணிப்பாளர் படகொட அவர் கூறினார்

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...