கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச சத்திர சிகிச்சை

Date:

கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு புத்தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கண்ணில் வெள்ளை படர்தல் நோயினை இனங்காணும் பரிசோதனை  நாளை 07 சனிக்கிழமை முற்பகல் 09:30 மணிக்கு முன்னர் புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு வருகைத்தந்து தங்களின் பதிவினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உரிய தினத்தன்று இனங்காணப்படும் பயனாளிகளுக்கு மிக விரைவில் முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

எனவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள உரிய பயனானிகள் உரிய தினத்தன்று குவைத் வைத்தியசாலைக்கு வருகைத்தருமாறு வேண்டுகின்றோம்.

இதேவேளை கண்ணில் வெள்ளை படர்தல் நோய் தவிர்ந்த வேறு கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சைகள் (அதாவது மருந்தோ அல்லது முக்குக்கண்ணாடியோ) வழங்கப்படமாட்டாது

மேலதிக விபரங்களுக்கு:

தொலைபேசி: 032 2266480 தொலைநகல் 032 2267317

குவைத் வைத்தியசாலை நிர்வாகம் குவைத் மருத்துவமனை, 138, நெடுங்குளம் வௌன், புத்தளம்

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...