காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் கஞ்சா சாக்லேட்டுகள்: ஆயுர்வேத திணைக்களம் எச்சரிக்கை

Date:

கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.

கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின  கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில் இவை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்த்தின் அதிகாரி தரங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல விளம்பரங்கள் வெளியிடபட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...