மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Date:

மழை கடந்த 24 மணி நேரத்தில் மி.மீ. 75ஐ தாண்டியிருப்பதால், தொடர்ந்து மழை பெய்தால், நிலச்சரிவு, பாறை சரிவு, மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில், ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களை மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக முன்னர் குறித்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...