தையிப் ஸாலிஹ் அவர்களின் ‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20) இரவு 7மணிக்கு மெய்நிகர் வழியாக இடம்பெறவுள்ளது.
இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர் மாதார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.