சனல் 4: ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை பெற முடியாது

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தெரிவுக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என்பவற்றை நியமிப்பதால் மக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படுமே, தவிர நீதியை எதிர்பார்க்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...