தமிழ்நாடு, தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் மறைந்தார்!

Date:

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அத்தம்மா (எ) உம்மு சலிமா (80) அவர்கள் இன்று காலை காலமானார்.
 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  அன்னாரின் நல்லடக்கம்  இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

அவரது இழப்பால் துயரடையும் மஜக பொதுச் செயலாளர், மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு பொறுமை தரவும், மரணித்தவரின் மண்ணறை, மறுமை வாழ்க்கை சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...