கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

கிழக்கு மாகாணத்தினைச்  சேர்ந்த பட்டதாரிகளுக்கான புதிய ஆசிரிய நியமணத்தின் போது இடம்பெற்ற  முறைகேடுகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த போட்டிப்பரீட்சையின் மதிப்பீடுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதற்கு நீதி கோரி மாகாண பொதுச்சேவை ஆனைக்குழுவை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...