தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

Date:

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக  அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும் குறித்த ஒவ்வாமையானது தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குழந்தைகளுக்காக கொள்வனவு செய்யப்படும் சவர்க்காரத்தின் தர நிர்ணயம் தொடர்பாக அதிக அவதானம் செலுத்துமாறு அவர் பெற்றோருக்கு வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...