திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆரம்பம்

Date:

திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் அதிகமான மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் நோக்கில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு (Science Project) ஆரம்பமாகிறது.

பாடசாலைக் நேரக் கல்வியோடு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மேலதிக நேர வகுப்புகள் நடாத்தப்படவுள்ளன.

முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இந்த உயர்தர விஞ்ஞான திட்டத்தில் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்புகொள்ளுங்கள்….
Abdullah Sir – +94 76 703 4384
Farooja Teacher – +94 77 581 9929

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...