சாதனை படைத்த ‘பட்டத்து இளவரசர்’ ஒட்டகத் திருவிழா: இலங்கை கலைஞரின் வகிபாகம்

Date:

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இறுதி நாளான இன்று அதி கூடிய ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சிக்கு பங்கு பற்றியமைக்காக உலக சாதனை விருதும் வழங்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் முதல் தடவையாக (21,637 ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.

இந்த நிகழ்வை காண்பதற்காக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அஜ்வத் அவர்களும் சென்று அங்கு இந்தப் போட்டி நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த நிகழ்வில் இலங்கை கொட்டராமுல்லையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் காணொளி வடிவமைப்பாளரான முஹம்மது ஸைத் பணியாற்றியுள்ளார்.

அவரது பணிகள் தொடர  ‘நியூஸ்நவ்’   மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ன்றது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...