நாடு முழுவதும் 10 ரயில் சேவைகள் இரத்து

Date:

ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று இயக்கப்படவிருந்த 10 ரயில் சேவைகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலும் 22 ரயில் சேவைகளை முன்னெடுப்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பணியமர்த்தாத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...