கல்வி அமைச்சில் ஆசிரியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம்

Date:

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தினத்தன்று கூட கல்விச் செயலாளரைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கல்விச் செயலாளரைச் சந்திக்க வருவது இது பத்தாவது முறை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...