இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
பிராந்திய வானொலி நிலையங்கள் பல , சமூக ,கலை கலாசார விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளதாலும்...
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிற நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து...
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி போட்டி சென்னை சுப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை...
நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில்...
துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார்.
இந்த...