இந்த ஆண்டில் மாத்திரம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் 41 உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் எனவும், எஞ்சிய 82 உடன்படிக்கைகளும்...
இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த...
மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக மள்வானையை சேர்ந்த முன்னாள் நீதிபதியரசரும், தக்கியா மத்திச்சமுமான அவர்களும், செயலாளராக முன்னால் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலி ஹசன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவித்தலைவர்களான முன்னாள் கொழும்பு மேயர்...
'21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (7) சனிக்கிழமை காலை 9 மணி முதல் முழு...