புடாபெஸ்ட் சைபர் குற்ற சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நெறிமுறையில் கைச்சாத்திட்ட முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (02) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும்...
இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு...
2022 டிசம்பர் 2 ஆம் திகதியில் இருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது...
இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மேலும் 41.5 வீதமான...