ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...
குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் (86) காலமானதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய அரேபிய நாடு குவைத். இது உலகில் அறியப்பட்ட 6வது பெரிய...
தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின்...
அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை அறிவிப்புகளை...