Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம் மற்றும் இலங்கைக்கான நேபாளத்தின் தூதுவர் நியமனம்!

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான நேபாளத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக பாசு தேவ்...

மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கொள்கை ரீதியில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எனினும்,...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...

Breaking

எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு...

துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம்...

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள்...

புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில்...
spot_imgspot_img