சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு வரும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்.
அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது.