ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களில் அடுத்தடுத்து 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார...
அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை(3) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது.
இதன்போது நாட்டின்...