Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

    2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வருமான இலக்கு 2.206 டிரில்லியன் ரூபாயாகும். அதில் ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை நேற்று முன்தினம் நிலவரப்படி ஈட்ட முடிந்துள்ளதாக…

  2. உள்ளூர்

    இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

    இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி மற்றும் இலங்கை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த…

  3. உள்ளூர்

    இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

    இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும், முறையான மற்றும் சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தவோ அல்லது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ முடியும் என இலங்கை சுவாச…

  4. உள்ளூர்

    ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வானது…

  5. வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

    எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

  6. உள்ளூர்

    குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

    இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன் அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் குறித்த நிலை இலங்கையிலிருந்து விலகி பயணித்து கட்டம் கட்டமாக வலுவிழக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே…

  7. உள்ளூர்

    2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

    நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப் பரிமாற்றம் எனக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், அமைப்புகளை வலுப்படுத்தவும் இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று CBSL ஆளுநர் கலாநிதி நந்தலால்…

  8. உள்ளூர்

    அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

    குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும்,…

  9. உள்ளூர்

    உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

    ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது புதல்வி, 'Acute Myeloid Leukemia' எனப்படும் தீவிர இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இச்சிறுமிக்கு, உயிர் பிழைக்க வேண்டுமானால் இன்னும் ஒரே…

  10. நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

    கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி,…