Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    இனவாதத்திற்கு இடமளிக்காது சுற்றுநிருபம் வெளியீடு: அரசிற்கு சமூக நீதிக் கட்சி பாராட்டு!

    இனவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வெசாக் வாரம் மற்றும் உழ்ஹிய்யா கடமைகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் தெளிவான சுற்றுநிருபத்தை வெளியிட்ட அரசாங்கத்திற்கு சமூக நீதிக் கட்சித் தலைவரும், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம்…

  2. உள்ளூர்

    நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

    சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்…

  3. உள்ளூர்

    கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

    கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் திக்வெல்லை, பொல்கஹமுல்ல தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை போக்குவரத்து பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…

  4. உள்ளூர்

    பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானம்

    இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு), மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (11) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. உயர் ஸ்தானிகர் நய்யார் நசீரின்…

  5. உள்ளூர்

    நாடு முழுவதும் கனமழை: மண்சரிவு எச்சரிக்கை!

    நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கனமழையால் மண்சரிவுகள், கற்கல் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள்…

  6. உள்ளூர்

    ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்

    தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X)…

  7. உள்ளூர்

    கடந்த 22 மணித்தியாலங்களில் கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

    கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், வத்துப்பிட்டிவலயில் 105.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிளிமலை பகுதியில் 121 மி.மீ…

  8. உள்ளூர்

    லங்கா பிறீமியர் லீக் தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20 மில்லியன் டொலர் முதலீடு: IPG நிறுவனம் அறிவிப்பு

    எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6ஆவது அத்தியாயத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிகழ்ச்சி உரிமைகள் பங்குதாரரான Innovative Production Group (IPG) நிறுவனம், மற்றுமொரு பாரிய முதலீட்டு வாய்ப்பை அண்மையில் பெற்றுள்ளது.…

  9. இந்தியா

    நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

    இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜயை வாசலில் வந்து காதர் மொய்தீன் வரவேற்பு அளித்தார். முன்னதாக, தமிழக முதல்வராகப்…

  10. உள்ளூர்

    வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

    கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கம்பஹா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கம்பஹா கல்வி வலயத்திலுள்ள சிங்கள தமிழ் மொழி மூல 45 பாடசாலைகளிலும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா…