-
இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்
இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பௌத்த-முஸ்லிம் உரையாடல்: மதங்களுக்கிடையிலான புரிதலுக்கான கையேடு" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (12) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தன்வீர் நிறுவனம் (Tanweer…
-
அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி
மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கென 112 பில்லியன் ரூபா நிதி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிதியை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் பெறாது இலங்கை அரசின் நிதியில் ஒதுக்குவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
-
வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!
வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன. தென் மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார். கடந்த 4ம் திகதி…
-
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!
பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில்…
-
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு தாக்கம் அதிகமுள்ளதாக 42 அதிக அவதானம்மிக்க வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27465 டெங்கு நோயாளர்கள்…
-
சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, ஹிக்கடுவ மற்றும் மிடிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக…
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பத்து விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, இன்று…
-
பெரும்பாலான பகுதிகளுக்கு மழையுடனான வானிலை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொகுதியின் தாக்கம்…
-
யாழ் தேவி புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி (Yal Devi) புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் யாழ் தேவி…
-
நாட்டின் பல பாகங்களில் மழைக்கான வாய்ப்பு!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும். இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால்…







