Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை (16) பிலியந்தலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு தொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

  2. உள்ளூர்

    துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

    துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிக உற்சாகமாகக் கொண்டாடினர். புதிய தொடக்கம், ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுக்…

  3. உள்ளூர்

    மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

    மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு…

  4. உள்ளூர்

    மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

    புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய பயணிகளின் தேவை கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கமைய வெளி மாகாணங்களில் இருந்து…

  5. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

    நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம்…

  6. உள்ளூர்

    6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

    சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம், இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.   சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம்,…

  7. உள்ளூர்

    107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

    தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற மூதாட்டி, தனது 107-ஆவது வயதில் கடந்த 13ஆம் திகதி காலமானார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வுலகில் வாழ்ந்த இவர், வாழும் காலம் வரை எந்தவித நோய் நொடிகளும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து…

  8. உள்ளூர்

    எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

    பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரபல எழுத்தாளரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஸ்தாபகரும், ஆலோசகருமான சாகித்ய ரத்னா விருது பெற்ற டாக்டர் தி. ஞானசேகரன் காலமானார்…

  9. உள்ளூர்

    தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

    தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மத்ரஸாவின் 25 ஆண்டுகளின் பாரம்பரியம் மற்றும் சிறப்புமிக்க சேவையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து தனது வெள்ளி விழா நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

  10. உள்ளூர்

    தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

    ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அறிவித்துள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்திலிருந்த நிதி கட்டமைப்புகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் இனி முழுமையான இஸ்லாமிய…