-
இலங்கையில் சமூக நல்லிணக்கம் வளரட்டும்; நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் சகவாழ்வு பணிகள் குறித்து தென்னிந்திய அரசியல் பிரமுகர் தமீமுன் அன்சாரி பெருமிதம்.
-தமீமுன் அன்சாரி தலைவர் மனிதநேய ஜனநாயக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு. பல இன மக்கள் கலந்து வாழும் இலங்கையில் சமீப வருடங்களாக வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வதை தடுக்கும் ;தீவிர மத பிற்போக்குவாதிகளின் கருத்துகளை எல்லாம் தகர்த்து;…
-
இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பித்த 3 நிறுவனங்கள்
மூன்று சர்வதேச விமான சேவைகள் இலங்கைக்கான விமானப் பயணங்களை மீள ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் குளிர்கால விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பிய பயணிகள் பெருமளவில் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வார்கள். இதற்கமைய ரஷ்யாவை தளமாகக் கொண்டுள்ள Azur விமான சேவை மத்தல சர்வதேச விமான…
-
இஸ்தான்புல்லில் நிறைவடைந்தது ‘நடுநிலைச் சமூகத்தின் ஒற்றுமை’ மாநாடு: வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஒற்றுமை சாசனம்’ பிரகடனம்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்; நம் நபிகளார் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும். "நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்" [ஆல இம்ரான்: 103]…
-
நாளை முதல் TIN இலக்கம் கட்டாயம்
நவம்பர் முதலாம் திகதி முதல் தேசிய வருமான வரிச் சட்டத்திற்கமைய குறிப்பிட்ட சில விடயங்களை மேற்கொள்ளும் போது செல்லுபடியாகும் டின் இலக்கச் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு கட்டாயமென தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டிட…
-
திக்வெல்ல முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மற்றுமொரு பிரம்மாண்டமான “Welcome to our Mosque” நிகழ்வு!
திக்வெல்ல முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்றைய தினம் "எமது பள்ளிவாசலுக்கு வருகை தாருங்கள்" (Welcome to our Mosque) என்ற சிறப்புப் பள்ளிவாசல் விஜயத் திட்டம் மிகச் வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்லாமிய கற்றல் நிலையத்தின் ஹார்மனி சென்டர் (Centre for Islamic Studies Harmony…
-
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட 86ஆம் இலக்க கட்டளையை மீறி, நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த…
-
ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல் இடிப்பு விவகாரம்: வக்ஃப் சபை மனு மீது முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் இல்லை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!
டெல்லி வக்ஃப் சபை சமர்ப்பித்த மனு மீது முடிவு எடுக்கும் வரை ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசலை இடிக்கப் போவதில்லை என்று நில மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) டெல்லி உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இடிக்கப்படும் அபாயத்திலிருந்து பள்ளிவாசலை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு…
-
இஸ்ரேல் வேலைவாய்ப்பு: 2027 முதல் புதிய நடைமுறை!
இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்காக இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது, 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் (G-to-G) ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்கம் எடுத்துள்ள புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில்,…
-
பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என்.…
-
மார்க்க அறிஞர் தஸ்லீம் மெளலவி காலமானார்; தேசிய ஷூரா சபை அனுதாபம்
தேசிய ஷூரா சபையின் முதல் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அதன் பொதுச்சபை உறுப்பினரும் சிறந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரும், மதிப்பிற்குரிய ஆலிமும், இமாமும், ஆசிரியருமான மௌலவி தஸ்லீம் அவர்கள் காலமானார். மர்ஹூம் அவர்கள் கள்எலியாவில் பிறந்து, கொழும்பு மட்க்குளியில் வசித்து வந்தார்கள். அவர்கள்…









