இந்தியா ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30)...
உள்நாட்டு மோதல் நடைபெற்றுவரும் சூடானின் டாா்ஃபா் பகுதியில் நகர மகப்பேறு மருத்துவமனையில் 460-க்கும் மேற்பட்டவா்களை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் சுட்டுக் கொன்றதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த...
பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஷாப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (01) முதல் தடைசெய்யப்படும்.
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை 01 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, இது நுகர்வோருக்கு வழங்கப்படும்...
இன்று (31) காலை 8.00 மணிக்கு தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு...
இன்றையதினம் (31) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை...