பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது.
பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு அரசியல், பொருளாதார...
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு இலங்கையின் காதி நீதவான்களின் சம்மேளனம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
காதி நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கும் வகையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு...
பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே...
காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக...
இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விவகாரங்களை கலந்துரையாடுவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த...