-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள் கீழே,…
-
சீன இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷ்ய, வடகொரிய ஜனாதிபதிகள்!
சீனாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும். இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும்…
-
முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்டுவஸ்நுவர அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு
குருநாகல், பண்டுவஸ்நுவர பிரதேச அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள் என்ற தலைப்புக்களில் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று 30 ஆம் திகதி பண்டார கொஸ்வத்த மன்பஉல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்…
-
18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும்…
-
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் 2ஆவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து திருத்தங்களுடன் இந்த…
-
கடந்த எட்டு மாதங்களில் 36,708 டெங்கு நோயாளர்கள் பதிவு
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர். அத்துடன் இவ் வருடத்தில் இதுவரை 19 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக…
-
இலங்கையை வந்தடைந்த இத்தாலி வெளிவிவகார பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி!
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi) இன்று (03) இலங்கையை வந்தடைந்தார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
-
ஸ்பெயினிலிருந்து காசா நோக்கி புறப்பட்ட உதவிப் படகுகள்: 44 நாடுகள் இணைந்த மாபெரும் கடல்வழி பயணம்
பலஸ்தீனப் பகுதியின் மீதான இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் நோக்கில் மிகப்பெரிய முயற்சியாக, மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆர்வலர்களுடன் ஸ்பெயின், பார்சிலோனாவிலிருந்து படகுகள் குழுவொன்று காசாவுக்கு புறப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க்கும் இணைந்துள்ளார். காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது,…
-
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை
பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.தே.கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு
எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று (02) கொழும்பில்…









