தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு...
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும்...
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி கராச்சியில் இன்று (14) இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...
2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் என டைம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பெருமைக்குரியதாக கருதப்படும் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க்,...
வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL)...