அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் நாட்டின் பதிவுத் திருமணங்களின் எண்ணிகை வீதம் குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றதாகவும் கடந்த...
நாட்டில் சீரற்ற காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஒரு கோடியே 40 லட்சம்...
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தாலிபான் அரசு, தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்கள் அணியுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச...