140 க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ள மர்ஹூம் எம் ஐ எம் முஹிதீன் பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல்,பிராந்திய அரசியல்,குடிசன பரம்பல்,குறிப்பாக காணி உறுதிகளை ஆவணப்படுத்தல்,காணி விவகார சிக்கல்களை தீர்த்தல்...
நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,072ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டில் இன்று (18)மேலும் 372 பேர் கொவிட் தொற்றினால் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,560...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமய விஹாரையில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மாதானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு நடைபெற்றது.
நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரரின் ஆலோசனை...
சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த மாலைதீவின் பொருளாதாரம் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சொலிஹ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொவிட் சவால்களை அனைத்தையும் மீறி, இன்னும் நீண்ட...