Admin

19800 POSTS

Exclusive articles:

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வுபெறும் வயதெல்லைய 60 வயதாக அதிகரிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெலிசர விபத்தில் காயமடைந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த இளைஞன்...

அத்துரலிய ரத்ன தேரர் உயர் நீதிமன்றத்தில் கட்சிக்கு எதிராக மனு தாக்கல்!

" எமது மக்கள் சக்தி" கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சி உறுப்புரிமையிலிருந்தும் தேசப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன...

“தேசிய பாதுகாப்பு கல்லூரி” ஜனாதிபதியினால் நாட்டுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது! 

“தேசிய பாதுகாப்பு கல்லூரி”, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் (11) நாட்டுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய...

கொழும்பு- கண்டி வீதிக்கு நாளை காலை வரை பூட்டு!

மண்சரிவு எச்சரிக்கை காரணமாக நேற்று (10) தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு- கண்டி கீழ் கடுகன்னாவா வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணி வரை மூடப்பட்டுள்ளது ஏற்கனவே சில பகுதிகள் இன்று பிற்பகல்...

Breaking

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...

இனவாதத்திற்கு இடமளிக்காது சுற்றுநிருபம் வெளியீடு: அரசிற்கு சமூக நீதிக் கட்சி பாராட்டு!

இனவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வெசாக் வாரம் மற்றும் உழ்ஹிய்யா கடமைகளைச்...
spot_imgspot_img